பக்கங்கள்

திங்கள், 8 மே, 2017

SC. (Scheduled Castes) என்பதன் வரலாறு.


SC.(Scheduled Castes) என்ற சொல்லாடல் 1911ல் நடந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது “தீண்டத்தகாதவர்கள்” (Untochables) என்று வரையறுக்கப்பட்ட கீழ்கண்ட பட்டியலுக்குள் அடங்கியவர்களை உள்ளடக்கி 1935 இந்திய அரசுச் சட்டத்தின்(BAWS.Vol.Page.235) மூலம்ஏற்றுக்கொள்ளபட்டு  1937 முதல் நடைமுறை படுத்தப்பட்டுவரும் பதமாகும்.

1. Denied the supremacy of the Brahmins,

பிராமணர்களின் உயர் அதிகாரத்தை மறுப்பவர்கள்

2. Did not receive the Mantra from Brahmana or other recognized Hindu Guru,

பிராமணர்களிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்து குருவினரிடம் இருந்து மந்திரங்களைப் பெராதவர்கள்

3. Denied the authority of the Vedas,
வேதங்களின் சட்ட அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்

4. Did not worship the great Hindu Gods,
இந்துக்கடவும்களை வணங்காதவர்கள்

5. Were not served by good not  Brahmanas,
பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்கள்

6. Have no Brahman priests at all,
பிராமணர்களைக் கிட்டத்தட்ட புரோகிதர்களாகா ஏற்றுக் கொளாதவர்கள்

7. Have no access to the interior of the ordinary Hindu temple.
இந்துக் கோயில்களில் நுழையும் அனுமதி  மறுக்கப்படட்டவர்கள்

8. Cause pollution,
தீட்டு ஏற்ப்படுத்துவபவர்கள்

9. Bury their dead and
தங்களின் இறந்தவர்களைப் புதைப்பவர்கள்

10. Eat beef and do not revere the cow,
பசுவை வணங்காதவர்கள்,பசுவின் கறியை உண்பவர்கள் (BAWS.Vol.5.P.232.)

மேற்கண்ட பட்டியலை உன்னிப்பாக உற்று  நோக்கினால் SC.என்றால் இந்துமதத்தின் ஆதிக்க அதிகாரத்தை எதிர்த்தவர்கள்,சாதி இந்துக்கள் அல்லாத சமத்துவவாதிகள் என்பது புரியும்.

இந்த வரலாறு தெரியாமல்/அல்லது வேண்டுமென்றே மறைத்து  இந்து மத சாதி சாக்கடைக்குள் உழன்றுகொண்டு ,தனது சுயநலத்திற்காக மருத்துவர் கிருஷணசாமி அவர்கள் SC.என்றால் இழிவு/சாக்கடை என்று உளறுவது கடைந்தெடுத்த அருவருப்பானதாகும்! இவரைப் போன்றோர்களை கண்டிப்பது கூட ஒருவகையில்  களங்கமாகும்.எனவே  கண்டுகொள்ளாமல் கடந்துசென்று,செல்லாக்காசாக்குவதே  பள்ளர்களை உள்ளடக்கிய  அனைத்து பட்டியல் இன சகோதர உறவுகளும் மேற்கொள்ளவேண்டிய பெரும் பணியாகும்.
-கட்செவி செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக