-பூனூல் எத்தனை பூனூல் 1886 சொல்வது புரட்சியாளர் அம்பேத்கர்
""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்லர் ! அவர்களில் 1886 பிரிவினர் உள்ளனர் !
திராவிட பார்ப்பனர்கள் 5, மராட்டிய பார்ப்பனர்கள் 31, ஆந்திரப் பார்ப்பனர்கள் 16, தமிழ்ப் பார்ப்பனர்கள் 11, கர்நாடக பார்ப்பான் 7,குர்ஜான் பார்ப்பான் 147, கவுட பார்ப்பான் 5, சரஸவத பார்ப்பான் 3 , பஞ்சாப் சரஸ்வத் பார்ப்பான் 222, மலைநாட்டு சரஸ்வத்ப் பார்ப்பான் 35, நாட்டுப்புற சரஸ்வதப் பார்ப்பான் 57,
காஷ்மீர் சரஸ்வதப் பார்ப்பான் 155, காஷ்மீர் பார்ப்பான் 221, சிந்து சரஸ்வதப் பார்ப்பான் 6, கன்யா குப்ஜ பார்ப்பான் 10, !
இதில் மிஸ்ரா, சுக்லா, திவாரி, துபே, பாண்டே , உபாத்யாயா, கபுவே, தீட்சித் மற்றும் வாஜ்பேயி
ஆகியோர் அடக்கம் !
முகநூல் பதிவு-பொழிசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக