பக்கங்கள்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரம்மாண்டமான பேரணி

மகாராட்டிராவில் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மராத்தா சமூகத்தினர் நடத்திய பிரம்மாண்டப் பேரணியால் மாநிலத்தின் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மும்பை நகரமே நிலைகுலைந்தது.

-விடுதலை,10.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக