கேள்வி: வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கும், இட ஒதுக்கீட்டிற்கும் என்ன வேறுபாடு?
- சீ.மூர்த்தி, மாதிரி மங்கலம்
பதில் : வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது அனைத்து வகுப்பினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார ஒதுக்கீடு.
இடஒதுக்கீடு என்பது - இடஒதுக்கீடு தான் என்றாலும் அனைத்து வகுப்பு களுக்குமான விகிதாசார இடஒதுக்கீடு அல்ல. முழுப் பசி தீர்க்காத ஓரளவு தரப்படும் உணவு பந்தியில்.
இடஒதுக்கீடு என்பது - இடஒதுக்கீடு தான் என்றாலும் அனைத்து வகுப்பு களுக்குமான விகிதாசார இடஒதுக்கீடு அல்ல. முழுப் பசி தீர்க்காத ஓரளவு தரப்படும் உணவு பந்தியில்.
-விடுதலை ஞா.ம.,6.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக