பக்கங்கள்

புதன், 8 பிப்ரவரி, 2017

இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்..(தற்போதய நிலை)

*பொது அறிவு*

மொத்தமுள்ள 100% இடங்களில், தமிழ்நாட்டில்..
BC - 30%
MBC - 20%
SC - 18%
ST - 1%
மீதி - 31% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

மத்திய அரசில்,

OBC (BC+MBC) - 27%
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி (எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக