தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்
தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்
- ஆதி ஆந்திரா
- ஆதி திராவிடர்
- ஆதி கர்நாடகர்
- அஜிலா
- அருந்ததியர்
- ஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பைரா
- பகூடா
- பண்டி
- பெல்லாரா
- பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- சக்கிலியன்
- சாலாவாடி
- சாமார், மூச்சி
- சண்டாளா
- செருமான்
- தேவேந்திர குலத்தான்
- டோம், தொம்பரா, பைதி, பானே
- தொம்பன்
- கொடகலி
- கொட்டா
- கோசாங்கி
- ஹொலையா
- ஜக்கலி
- ஜம்புவுலு
- கடையன்
- கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கல்லாடி
- கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
- கரிம்பாலன்
- கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கோலியன்
- கூசா
- கோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- குடும்பன்
- குறவன், சித்தனார்
- மடாரி
- மாதிகா
- மைலா
- மாலா
- மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- மாவிலன்
- மோகர்
- முண்டலா
- நலகேயா
- நாயாடி
- பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பகடை
- பள்ளன்
- பள்ளுவன்
- பம்பாடா
- பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பஞ்சமா
- பன்னாடி
- பன்னியாண்டி
- பறையர், பறயன், சாம்பவர்
- பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- புலையன், சேரமார்
- புதிரை வண்ணான்
- ராணேயர்
- சாமாகாரா
- சாம்பான்
- சபரி
- செம்மான்
- தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- தோட்டி
- திருவள்ளுவர்
- வல்லோன்
- வள்ளுவன்
- வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- வாதிரியான்
- வேலன்
- வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- வெட்டியான்
- வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்
- அடியன்
- ஆறுநாடன்
- இரவாளன்
- இருளர்
- காடர்
- கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- காணிக்காரன்,காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
- கணியன், கண்யான்
- காட்டு நாயகன்
- கொச்சுவேலன்
- கொண்டக்காப்பு
- கொண்டாரெட்டி
- கொரகா
- கோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- குடியா, மேலக்குடி
- குறிச்சன்
- குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
- குறுமன்
- மகாமலசார்
- மலை அரையன்
- மலைப் பண்டாரம்
- மலை வேடன்
- மலைக்குறவன்
- மலைசர்
- மலையாளி (தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
- மலையக்கண்டி
- மன்னன்
- மூடுகர், மூடுவன்
- முத்துவன்
- பழையன்
- பழியன்
- பழியர்
- பணியர்
- சோளகா
- தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
- ஊராளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக