சட்டமன்றத்தில் தீர்மானம்
மும்பை, டிச.1 -மகாராட்டிர மாநிலத்தில், மராத்தா சமூகத் தினர் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்த நிலையில், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவிகித இட ஒதுக்கீட்டு வழங்கி, மகாராட் டிரா மாநில சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற் றப்பட்டு உள்ளது. இதேபோல மகாராட்டிர மாநிலத்தில் இருக் கும் தங்கர்சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்க ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி திட்ட மிட்டுள்ளது.முன்னதாக இட ஒதுக்கீட்டு தீர் மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, மராட்டிய மன்னர் சிவாஜி சிலைக்கு, அம் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற் றும் சில அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
- விடுதலை நாளேடு, 1.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக