பக்கங்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

பார்ப்பன சாம்ராஜ்யம் பாரீர்!



இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பது கண்டறியப் பட்டுள்ளது.

(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.

(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.

(3) அரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்.

(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள்.

(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்.

(6) மகாராட்டிரா : 45 லட்சம்.

(7) கோவா : 5 லட்சம்.

(8) கருநாடகா : 45 லட்சம்.

(9) கேரளா : 12 லட்சம்.

(10) தமிழ் நாடு : 36 லட்சம்.

(11) ஆந்திரா : 24 லட்சம்.

(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.

(13) ஒடிசா : 37 லட்சம்.

(14) ஜார்கண்ட் : 12 லட்சம்.

(15) பீகார் : 90 லட்சம்.

(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.

(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.

(18) உத்தரபிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.

(19) உத்தரகாண்ட் : 20 லட்சம்.

(20) இமாச்சல் : 45 லட்சம்.

(21) சிக்கிம் : 1 லட்சம்.

(22) அசாம் : 10 லட்சம்.

(23) மிசோரம் : 1.5 லட்சம்.

(24) அருணாச்சல் : 1 லட்சம்.

(25) நாகலாந்து : 2 லட்சம்.

(26) மணிப்பூர் : 7 லட்சம்.

(27) மேகாலயா : 9 லட்சம்.

(28) திரிபுரா : 2 லட்சம்.

மொத்தத்தில்= 850 லட்சம்.

இந்திய மக்கள் தொகையில் 5%.

பார்ப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் = உத்தரபிரதேசம்.

பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் = சிக்கிம்.

பார்ப்பனர்கள் ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் = மேற்கு வங்கம்.

பார்ப்பனர்கள் அதிக சதவீதமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பனர்கள்

பொருளாதாரத்தில் பார்ப்பனர்கள் பின்தங்கிய மாநிலம் = கேரளா

பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் = அசாம்.

பார்ப்பனர்கள் அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் = ராஜஸ்தான்.

பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்ட மாநிலம் = உத்தரபிரதேசம்

மக்களவையில் பார்ப்பனர்கள் = 48%

மாநிலங்களவையில் பார்ப்பனர்கள் = 36%

பார்ப்பன ஆளுநர்கள் := 50%

பார்ப்பன அமைச்சரவை செயலர்கள் := 33%

அமைச்சர்களின் செயலர்களில் பார்ப்பனர்கள் = 54%

இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பனர்கள் = 62%

தனிச்செயலாளர்களில் பார்ப்பனர்கள் = 70%

அரசுப்  பதவிகளில் = 58.7 %

பல்கலைக்கழகங்களில் பார்ப்பன

துணை வேந்தர்கள்  = 51%.

உச்ச நீதி மன்றத்தில் பார்ப்பன நீதிபதிகள் = 56%

உயர் நீதி மன்றங்களில் பார்ப்பன நீதிபதிகள் = 40%

வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்கள் := 41%

பொதுத்துறைகளில் பார்ப்பனர்கள் மத்திய அரசில் = 57%,

மாநில அரசுகளில் = 82%

வங்கிகளில் பார்ப்பனர்கள் = 57%

விமான சேவைத் துறையில்  பார்ப்பனர்கள் = 61%

இந்திய ஆட்சிப் பணியில் பார்ப்பனர்கள் = 72%

இந்திய காவல் பணியில் பார்ப்பனர்கள் = 61%

தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் சினிமாவில் = 83% மற்றும்   மத்திய புலனாய்வுத் துறையில் மற்றும் சுங்கத்துறையில் பார்ப்பனர்கள் = 72%

அரசின் முக்கிய துறையில் பார்ப்பனர்கள் வேலை செய்வது = 61.8%.

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் திருட்டுத் தனமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.

இது எப்படி சாத்தியம் என யோசித்தால் புரியும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி.

இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள்.

இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!

- விடுதலை ஞாயிறு மலர், 22. 6 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக