கோயில்களில் 100% பிராமணன்கள்
நமது கிரிக்கெட் அணியில் 100% பிராமணன்கள்
IT துறையில் 99% பிராமணன்கள்
ஊடகங்களில் 90% பிராமணன்கள்.!
61% IPS பிராமணன்கள்.!
70% IAS ஆபிஸர்கள் பிராமணன்கள்.!
56% உச்சநீதி மன்ற நீதீபதிகள் பிராமணன்கள்.!
40% உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிராமணன்கள்.!
70% துணை வேந்தர்கள் பிராமணன்கள்.!
54% தலைமைச் செயலர்கள் பிராமணன்கள்
50% கவர்னர்கள் பிராமணன்கள்.!
48% லோக்சபா உறுப்பினர்கள் பிராமணன்கள்.!
36% ராஜ்யசபா உறுப்பினர்கள் பிராமணன்கள்.!
70% மந்திரிகளின் PA க்கள் பிராமணன்கள்.!
மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமே இருக்கக்கூடிய பிராமணன்கள் இந்திய மக்களின் மொத்த வரிப்பணத்தையும் சம்பளம் ங்கற பேர்ல கொள்ளையடிக்கிறார்கள்
இவையனைத்தும் நியமன பதவிகள் என்பது தான் இதில் முக்கியமான விஷயம் . .
நியமன பதவிகள் என்றால் தேர்வு நடத்தி வெற்றி பெற்று வருவதல்ல . .
ஏற்கனவே அந்த பதவியில் இருக்கும் ஒரு பிராமணன் இன்னொரு பிராமணனை பணியமர்த்துவது . . இப்போது NEET தேர்வும் இவர்களுக்கு சாதகமாகவே மோடி அரசு நடத்தி விட்டது அந்த பேப்பர்களை திருத்தப்போவதும் இதே குருப்புதான் . . .
இதற்கெல்லாம் ஒரே வழி இவர்களுக்கு 2%இட ஒதுக்கீடு வழங்குவது தான் நிரந்தர தீர்வு . .
அப்போது தான் மீதி இருக்கும் 98% பதவிகள் இவர்களிடமிருந்து தப்பிக்கும் அதை மற்ற மக்களுக்கு கொடுக்கலாம் .
ஆனால் இவர்கள் இட ஒதுக்கீடு வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்
ஏனென்றால் 2% தானே கிடைக்கும் மாறாக மற்றவர்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஓலமிடுகிறார்கள் இப்போதாவது மற்ற மக்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால் இவர்களால் நாம் பிச்சையெடுக்கப்போவது உறுதி
#மீள்பதிவு
தோழர் Muthu pandi பதிவு..
(இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தகவல்)
நன்றி திருச்சி பெரியார் சரவணன். தோழர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக