திருவில்லிபுத்தூர் சுயமரியாதை மாநாடு -_ 5.4.1930
விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு _ 8,9.8.1931.
இராநமாதபுரம் ஜில்லா 2ஆவது சுயமரியாதை மாநாடு _ 17.7.1932
சிவகங்கை 3ஆவது சுயமரியாதை மாநாடு _ 2.12.1933
திருப்பத்தூர் தாலுகா சுயமரியாதை மாநாடு _ 11.3.1934
இராமநாதபுரம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு _ 19,20.1.1935
அருப்புக்கோட்டை சுயமரியாதை மாநாடு _ 29,30.3.1935. இராமநாதபுரம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு 19,20.1.1935
அருப்புக்கோட்டை சுயமரியாதை மாநாடு 29,30.3.1935
விருதுநகர் ஜஸ்டிஸ் தொண்டர்கள் மாநாடு _ 13.10.1935
இராமநாதபுரம் 2ஆவது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு _ 23.8.1936
திருவில்லிபுத்தூர் சுயமரியாதை மாநாடு -_ 11.7.1937.
திருப்பத்தூர் தாலுகா 2ஆவது சு.ம. மாநாடு _ 14.11.1937
விருதுநகர் முதல் தமிழர் மாநாடு _ 19.6.1938
இராமநாதபுரம் ஜில்லா 3ஆவது தமிழர் மாநாடு _ 16.7.1939
விருதுநகர் திராவிடர் மாணவர் முதல் மாநாடு _ 12.6.1944
மேற்கண்ட மாநாடுகள் அனைத் தும் முகவை மாவட்டம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இராம நாதபுரம் மாவட்டத்தில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மாநாடு களின் பட்டியலாகும்.
-விடுதலை ஞா.ம.20.4.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக