பிர்மாவின் தலையில் பார்ப்பனர், தோளில் சத்திரியர், தொடையில் வைசியர், மற்றும் காலில் சூத்திரர் பிறந்தனர் என்று பார்ப்பனர் எழுதி வைத்துள்ள பழங் கதைகள் கூறுகின்றன. இந்த நான்கு பிரிவினர், ஆண் பெண்கள் முறை தவறி உறவு கொண்டால், புதிய சாதிகள் கீழ்க்கண்டபடி உருவாகின்றனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக