பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு


பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  தலைமையில் ஆர்ப்பாட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 11.1.2019 அன்று நடந்தது. இதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 13.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக