பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

பெங்களூருவில் சமூகநீதிக் கருத்தரங்கம் (28.1.2019)



படம் 1: பெங்களூருவில், சமூகநீதிப் போராளி தேவராஜ் அர்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கத்தில், அண்ணல் அம்பேத்கர், தேவராஜ் அர்ஸ் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன. தமிழர் தலைவர் ஆசிரியர், கருநாடக அமைச்சர் பாண்டுரங்க ஷெட்டி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

படம் 2: இதர பிற்படுத்தப்பட்டோர் வகைப்பாடு - கருத்துகள், கருநாடக பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்நிலை பற்றிய ஆய்வறிக்கை ஆகிய இரண்டு புத்தகங்கள் சமூகநீதி கருத்தரங்கில் வெளியிடப்பட்டன. புத்தகங்களை கருநாடகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பாண்டுரங்க ஷெட்டி வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். நீதியரசர் கே.எஸ்.மஞ்சுநாத், பேராசிரியர் ரவிவர்மகுமார், எச்.காந்தராஜ் (கே.எஸ்.சி.பி.சி. தலைவர்), காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அரிபிரசாத், கருநாடக மேலவை உறுப்பினர் லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர் (பெங்களூரு, 28.1.2019).

-  விடுதலை நாளேடு, 28.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக